உக்ரைன் மீது ரஷ்யா படையெடுக்க வாய்ப்பு

பிப்ரவரி மாதம் உக்ரைன் மீது ரஷ்யா படையெடுப்பதற்கான தெளிவான வாய்ப்புகள் இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் எச்சரித்துள்ளார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி வேல்முருகன்.