வேலுநாச்சியார், மருது சகோதரர்களை வரவேற்ற மதுரை!!
வேலுநாச்சியார், மருது சகோதரர்கள் அடங்கிய குடியரசு தின அலங்கார ஊர்தியை மதுரை மக்கள் மலர் தூவி வரவேற்றனர்.பொதுமக்கள் பெருந்திரளாக பார்வையிட்டு பயன்பெறுகின்ற வகையில் நகரின் முக்கியப் பகுதிகளில் இவ்வூர்திகள் காட்சிப்படுத்தப்படும்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அன்பு விஜயன்.