சபாநாயகர் அப்பாவு நில அபகரிப்பு வழக்கு:
வழக்கின் நிலை குறித்து இரு வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு. பெருங்குடி கிராமத்தில் 10 செண்ட் நிலத்தை ஆகியோர் மூலம் அபகரித்ததாக தற்போதைய சபாநாயகர் அப்பாவுக்கு எதிராக புகார்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தியாளர் ராஜேந்திரன்.