இன்று மெகா தடுப்பூசி முகாம்….

20ஆவது மெகா கரோனா தடுப்பூசி முகாம் இன்று தமிழ்நாடு முழுவதும் 50 ஆயிரம் இடங்களில் நடைபெறுகிது. இந்த முகாமில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள், 15 முதல் 18 வயதுக்குட்பட்டோருக்கு தடுப்பூசியும், இணை நோயுடன் உள்ள 60 வயதுக்கு மேற்பட்ட முதியோர் மற்றும் தகுதியுள்ளோருக்கு பூஸ்டர்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தியாளர் அலெக்ஸ்.