செமஸ்டர் தேர்வு தேதி மாற்றம்!

பிப் 19-ல் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருப்பதால் அன்று நடைபெற இருந்த அண்ணா பல்கலைக்கழகம் செமஸ்டர் தேர்வுகள் மார்ச் மாதத்திற்கு மாற்றம். – அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி மீனா.