மொழிப்போர் தியாகிகளுக்கு அஞ்சலி!

திராவிட கழகத்தின் சார்பாக செங்கல்பட்டு பெரியார் சிலை முன்பு மொழிப்போர் தியாகிகளுக்கு அஞ்சலியும் தமிழக அரசின் சார்பில் குடியரசு தின விழாவில் அணிவகுப்பில் புறக்கணித்து தொடர்பாக எதிர்ப்பை தெரிவிக்கும் வண்ணம் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தியாளர் குமார்.