73வது குடியரசு தினம் நிகழ்வுகள்!

73வது குடியரசு தினம் இந்தியா புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட் நேரம் 26 01 2022 புதன்கிழமை 8:00 இடம் ஆதி திராவிட மேல்நிலை பள்ளி வடகரை வீரபறை சிலம்பு பாலத்தின் வணக்கம். இந்த கொரனா காலகட்டத்தில் வீட்டில் உடற்பயிற்சி செய்யாமல் கிடைக்கும் மாணவர்கள் மத்தியில் எங்களிடம் பயிலும் விருப்பமானவர்கள் சுய விருப்பம் திரு ராஜா அவர்களின் ஊக்கத்துடனும் உற்சாகத்துடனும் உணர்ச்சி பூர்வமான தமிழரின் கலையான சிலம்பத்தை அனைவருக்கும் சென்றடையும். இதமான இந்த73 வது குடியரசு தினமான இன்று கோரோ நா விதிமுறைகளுக்கு உட்பட்டு எங்கள் மாணவர்கள் சாதனை புரிய இருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சியை திரு சதாம் உசேன் (NATIONAL HUMAN RIGHTS DEFENDERS OF INDIA FOUNDER & NATIONAL PRESIDENT INDIA OF WORLD RECORDS FOUNDER & MANAGING DIRECTOR ) M.ATCHAYA (EXECUTIVE DIRECTOR INDIA BOOK OF WORLD RECORDS) (R.REEHANA ADJUDICATOR INDIA BOOK OF WORLD RECORDS) முன்னிலையிலும் திரு ஹரிதாஸ்(SECRETARY, THIRUVALLUR DISTRICT TAMIL NADU SILAMBAM ASSOCIATION, DIP’INKARATE அவர்களின் முன்னிலையில் எங்கள் ஆசான் திரு ரதி ராஜா தலைமையில் சாதனை செய்ய இருக்கிறார்கள் நிகழ்ச்சியின் சிறப்பு சிலம்பு அதனை 73 நிமிடங்கள் எழுபத்தி மூன்று நொடிகள் தொடர்ந்து விடாமல் சுழ திட்டுவது ஆகும் வீர பறை சிலம்பு பாளையத்தில் நட்சத்திரத் துண்டுகள் திரு விஜய் அசின் நியூட்டன் பயிற்சியாளர் தன் சனி திறமையால் 30 நொடிகள் முப்பத்திமூன்று பிளஸ் வைரத்தால் சாதனையும் திரு நிர்மல் ராஜ் பயிற்சியாளர் தன் ஆரம்ப மூச்சு திறனால் ஒரு நிமிடத்தில் 45 பிளஸ் நெருப்பு உதட்டால் திரு கமல்நாத் பயிற்சியாளர் தன் விடா முயற்சியால் 30 நொடியில் 40 தண்டால் செய்ய இருக்கிறார்கள். இவ்விடத்தில் எங்களின் இந்த முயற்சிக்கு வித்தாக இருக்கும் தொழில் பயிற்சி நிறுவனத்தின் பேராசிரியர் திரு அமர்நாத் அவர்கள் மாணவர்களின் நலன் கருதி பயிற்சிக்கும் லட்சத்திற்கும் வழிகாட்டியாக இருந்த கொண்டு இருக்கும் பேராசிரியர் திரு அமர்நாத் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் பலசென்னை பெருமாள் நரேன் கார்த்தி வீர பறை பாளையம் ஊடகம்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தியாளர் சுதாகர்.