13 புதிய மாவட்டங்கள் உதயம்…

ஆந்திர மாநிலத்தில் 13 புதிய மாவட்டங்கள். திருப்பதியை தலைநகராக கொண்டு பாலாஜி மாவட்டம் உதயம். தெலுங்கு வருட பிறப்பில் வெளியாக உள்ள தகவல்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தியாளர் சுதாகர்.