ராமநாதபுரம் யாருக்கு?

வரும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ராமநாதபுரம் நகராட்சியில் யாருக்கு வெற்றி என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ராமநாதபுரம் நகராட்சி பதவிக்கு திமுக, அதிமுக இடையே நேரடி மோதல். திமுகவின் கார்மேகத்திற்கு வெற்றி வாய்ப்பு அதிகமிருப்பதாக பரவும் தகவல். மாவட்டத்தில் உள்ள நகராட்சி, பேரூராட்சிகளை மொத்த சுருட்ட திமுக வியூகம்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தியாளர் குமார்.