கோவிஷீல்டு, கோவாக்சின் விலை குறைகிறது?

இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரகம் முடிவு இதன் மீது இன்னும் முடிவெடுக்கவில்லை. இதன் மீது விரைவில் முடிவெடுக்கப்பட்டு அந்நிறுவனங்களுக்கு சந்தை அனுமதி வழங்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. சந்தை அனுமதி வழங்கப்படும் பட்சத்தில் இந்த தடுப்பூசிகளின் விலை குறையும் என கூறப்படுகிறது. அதாவது ரூ.300க்கும் கீழ் குறைய வாய்ப்புள்ளதாகவும், இந்த விலையுடன் ரூ.150 சேவை கட்டணமாகவும் வசூலிக்கப்படும் எனவும் தெரிகிறது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி லயன் வெங்கடேசன்.