திருமதி. மகுடிஸ்வரி அவர்களுக்கு பாராட்டு விழா!

திருமதி. மகுடிஸ்வரி அவர்கள் இன்றுடன் பெரும்பாக்கம் காவல் நிலையத்தில் இருந்து விடை பெற்று கேளம்பாக்கம் காவல் நிலையத்திற்கு செல்ல உள்ளார்கள், அவர்களுக்கு சிறார் மற்றும் சிறுமியர் மன்றத்தின் சார்பாக அவர்களுக்கு கேக் வெட்டியும் மன்றத்தின் சார்பாக பரிசு வழங்கியும் பாராட்டு விழா நடை பெற்றது, இதில் பெரும்பாக்கம் காவலர்களும் கலந்து கொண்டனர்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தியாளர் குமார்.