73 வது குடியரசு தின விழா..

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற 73 வது குடியரசு தின விழாவில் அரக்கோணம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் அவர்களுக்கு மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் சான்றிதழ் வழங்கி சிறப்பித்தார். நிகழ்ச்சியின் போது ராணிப்பேட்டை காவல் கண்காணிப்பாளர் தீபாசத்யன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்