புலி நடமாட்டம்..

அவிநாசி அருகே அமைதிருக்கும் புதிய திருப்பூர் பின்னாடை வர்த்தகம் அருகே
புலி நடமாட்டம் இருப்பதாகவும், அதை ஒருவர் உறுதி படுத்தியுள்ளார்.
அதனால் அதை சுற்றி உள்ள பகுதிகளான பொங்குப்பாளையம்,
காளம்பாளையம் சுற்றி உள்ள பொது மக்கள் கவனமாக இருக்க வேண்டி கொள்கிறோம் குறிப்பு :- இந்த புலியை பிடிக்க நேற்று வனத்துறையினரால் பல முயற்சி எடுத்தும் புலியை பிடிக்கும் பணி தோல்வி அடைந்து விட்டது ஆகவே மக்கள் அனைவரும் வெளியே செல்வதை தவிர்த்து குழந்தைகளையு
ம் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம்

தமிழ் மலர் மின்னஞ்சல் செய்திகளுக்காக
கார்த்தி