அதிமுக சார்பில் விருப்ப மனு!

முசிறி நகராட்சியில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்த வர்களுக்கான நேர்காணல் திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் பரஞ்சோதி தலைமையில் முன்னாள் அமைச்சர் டி.பி.பூனாட்சி, எம் எல் ஏக்கள் செல்வராசு , பிரின்ஸ் எம்.தங்கவேல் , ரத்தினவேல் , மல்லிகா சின்னசாமி முன்னிலையில் நடைபெற்றது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி மீனா.