About us குடியரசு தின அணிவகுப்பில் 4 அலங்கார ஊர்திகள் மட்டுமே இடம்பெறும்! January 24, 2022January 24, 2022 AASAI MEDIA தமிழகத்தில் இந்த ஆண்டு குடியரசு தின அணிவகுப்பில் 4 அலங்கார ஊர்திகள் மட்டுமே இடம்பெறும். ஒரு மணி நேரத்திற்கு பதிலாக 25 நிமிடம் மட்டுமே நடக்கும். டெல்லியில் மறுக்கப்பட்ட அலங்கார உறுதி இங்கு இடம்பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.