மத்திய அரசு குற்றச்சாட்டு, முதல்வர் ஸ்டாலினுக்கு ரிப்போர்ட்

தமிழகத்தில் நடைமுறையில் உள்ள தேசிய நெடுஞ்சாலை திட்டங்கள் எவ்வளவு, அவற்றை நடைமுறைப்படுத்துவதில் உள்ள சிரமங்கள் என்னென்ன,மத்திய அரசின் சாலை பணிகளுக்கு அதிகாரிகள் ஒத்துழைப்பு அளிக்கவில்லையா என்று அதிகாரிகளிடம் அமைச்சர் எ.வ,வேலு அடுக்கடுக்காக கேள்விகள் எழுப்பினார். அவற்றுக்கு அதிகாரிகள் அளித்த விளக்கங்களை அறிக்கையாக தொகுத்து, அதனை ரிப்போர்ட்டாக முதல்வர் ஸ்டாலினுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. S.ராஜா செய்தியாளர்.