அங்கன்வாடியில் ஆய்வு
சென்னை பெரும்பாக்கம் எழில் நகர் பகுதியில் உள்ள அங்கன்வாடிகளில் குறைகள் இருப்பதை கண்டறிய நேரில் சென்றார் பெரும்பாக்கம் பஞ்சாயத்து தலைவர் பாலு (எ) ரங்கராஜன் மற்றும் துணை தலைவர் வார்டு உறுப்பினர்கள்உடன் இருந்தனர் பிறகு அங்கன்வாடியில் ஆய்வு செய்தபோது அங்கு மின்சாரம் மற்றும் தண்ணீர் மற்றும் பல குறைகள் இருப்பதை கண்டதும் இதை சரிசெய்வதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் தொடர்பு கொண்டு இந்த குறைகளை சீர்செய்வதற்கு பணிகளை உடனே துவங்கி வைத்தார் மக்களால் நான் மக்களுக்காகவே நான் என்ற வசனத்தைப் போல் இவர் பணியை செய்து வருகிறார்என்று அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்இவர் அதற்கு இது எனது பணி அல்ல எனது கடமை எனது உரிமை என்று மக்களிடம் கூறி வருகிறார்
செய்தியாளர் குமார்