சாதனை புரிந்தவர்களுக்கு பதக்கங்கள் கேடயம் மற்றும் சான்றிதழ்கள்
சென்னை போரூரில் இந்தியா புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட் சாதனை புரிந்தவர்களுக்கு பதக்கங்கள் கேடயம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
உதயகுமார் என்ற இளைஞர் 30 நிமிடத்தில் 900 knuckle push up செய்து இந்தியா புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட் செய்து சாதனை படைத்துள்ளார் அவருக்கு நிறுவனம் சார்பில் கேடயம் மற்றும் சான்றிதழ்கள் பதக்கங்கள் வழங்கப்பட்டன நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பிரசன்னா மற்றும் பசுமை குழு சார்பில் மேத்யூ ஆகியோர் கலந்துகொண்டு சாதனையாளர்களுக்கு விருதுகளை வழங்கினார்.மேலும் கராத்தேவில் சாதனை புரிந்த முஹம்மது ஆதம் என்பவருக்கும் மற்றும் யோகாவில் சாதனை புரிந்த கோகுல் குமார் ஆகியோருக்கும் 2022 இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் விருதுகள் வழங்கப்பட்டன.நிகழ்ச்சிக்கு நிறுவனத்தின் இயக்குனர் டக்டர். கே சதாம் உசேன் இயக்குனர் அக்ஷயா மற்றும் R ரிஹானா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
R ரிஹானா.