நீட் விலக்கு: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டும் ஸ்டாலின்

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆற்றிய உரையில் நீட் தேர்வு விலக்கு குறித்து விரிவாகப் பேசினார். 12ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையிலேயே கல்லூரி மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும் என்பதில் இந்த அரசு உறுதியாக உள்ளது.

செய்தி ராகுல் தமிழ் மலர் மின்னிதழ்