தென்சென்னை மாவட்ட துணை வணிகர் சங்க செயலாளர் விஜயகுமார் ஏற்பாட்டில் கொரோனா முகாம் ……..

சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட பெரும்பாக்கம் பகுதியில் தென் சென்னை கிழக்கு மாவட்ட துணை வணிகர் சங்கம் செயலாளர் விஜயகுமார் ஏற்பாட்டில் கொரோனா முகாம் நடத்தப்பட்டது இந்த முகாமில் நேதாஜி நகர் எழில் நகர் பகுதியில் சுமார் 100 வியாபாரிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது இதை தமிழ்நாடு வணிகர் சங்கங்கள் பாதுகாப்பு பேரவை மாநிலத் தலைவர் சௌந்தரராஜன் என்கிற ராஜா தலைமை தாங்கினார் மற்றும் இந்த முகாமை சிறப்பாக அமைத்து வியாபாரிகளுக்கு நேரில் சென்று கொரோனா தடுப்பூசி செலுத்திய பிரபாவதி (வட்டார மருத்துவ அலுவலர் பரங்கிமலை) காயத்ரி (மருத்துவ அலுவலர் பெரும்பாக்கம்) உமாமகேஸ்வரி (கிராமப்புற செவிலியர்) ஆகியோருக்கு வணிக சங்க நிர்வாகிகள் நன்றி தெரிவித்தனர் செய்தி குமார்