பெற்ற தாயை காணவில்லை ..
தாய் காணவில்லை மகன்கள் பரிதவிப்பு. சோழிங்கநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட பெரும்பாக்கம் எழில் நகர் பகுதியில் வசித்து வந்த வள்ளி அம்பாள் வயது 65 அவர் சில தினங்களுக்கு முன்பு குன்றத்தூரில் வசித்து வந்த தன் மகன் அவருடைய வீட்டிற்குச் சென்றார் அங்கிருந்து சில நாட்களாக காணவில்லை என்று அவருடைய மகன் தெரிவித்தார் இதனைத் தொடர்ந்து வள்ளியம்மாள் அவருடைய மகன் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப் பட்டுள்ளார்
செய்தியாளர் குமார்