சிறப்பு வணிக பயிற்சி கூட்டம்

இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனம்
சென்னை கோட்டம் 1 செங்கல்பட்டு கிளை அலுவலகத்தில் விற்பனை பயிற்சி மையம் ஏற்பாடு செய்த சிறப்பு வணிக பயிற்சி கூட்டம் இன்று காலை 10-30 மணி அளவில் நடைபெற்றது

செய்தி
லயன் வெங்கடேசன் செங்கல்பட்டு மாவட்டம்