2400 கோடி டோல்கேட் ஊழல்!
#Fasttag நடைமுறையால் கடந்த ஆண்டுகளை விட நடப்பாண்டில் சுங்கக் கட்டண வசூல் அதிகரித்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.