மரணக் குழியில் மரம் நடும் போராட்டம்..

திருப்பூர் மாநகராட்சி இரண்டாவது மண்டலத்தை கண்டித்து நெடுஞ்சாலைத்துறை நிர்வாகத்தை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மரணக் குழியில் மரம் நடும் போராட்டம் திருப்பூர் மாநகர பகுதியில் பாதாள சாக்கடை திட்டத்தை விரைந்து முடித்திட பணிகள் முடிந்த பகுதியில் சாலைகளை விடுபட்ட அனைத்து பகுதிகளையும் இத்திட்டத்தில் உடனடியாக இணைத்து நிறைவேற்றிட அம்ருத் திட்ட குடிநீர் குழாய் பதிக்கும் திட்டத்தை மாநகராட்சி பள்ளிகளில் விடுபட்ட அனைத்து விதிகளுக்கும் இனிப்பு வழங்கி மூன்று தினங்களுக்குள் ஒருமுறை அனைத்து பகுதிகளுக்கும் வினியோகிப்பது குறித்து உறுதிபடுத்த வேண்டும் பூலுவபட்டி முதல் வாவிபாளையம் போயம்பாளையம் முதல் காளிபாளையம் வரையும் வாவிபாளையம் முதல் பாப்பநாயக்கன் ஊர் நெருப்பெரிச்சல் முதல் சமத்துவம் புறம் கங்கா நகர் முதல் வெங்கமேடு வரையில் உள்ள சாலைகளை இருபுறமும் வடிகால் அமைத்து புதிய சாலைகளை அமைத்து அமைக்க சாந்தி தியேட்டர் முதல் பிச்சம்பாளையம் புதூர் நல்லாறு வரை இருபுறமும் வடிகால் அமைத்து கழிவுநீர் வெளியேற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஒன்றியக்குழு உறுப்பினர் சிகாமணி தலைமையில் கீழ்க்கண்ட கோரிக்கைகளை மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாநில நிர்வாகிகள் மாவட்ட நிர்வாகிகள் ஒன்றிய நிர்வாகிகள் மாநகர நிர்வாகிகள் கிளை நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு போராட்டத்தை நடத்தினார்கள்

ஆசை மீடியா நெட்வொர்க் தமிழ் மலர் மின்னிதழ் செய்திக்காக திருப்பூர் மாவட்ட முதன்மை செய்தியாளர் பாக்யராஜ்