மாற்றுத் திறனாளிகள் கோரிக்கை..
சோழிங்கநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட பெரும்பாக்கம் செம்மஞ்சேரி தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு வாரியம் அலுவலகத்தை மாற்றுத்திறனாளிகள் (மான் குமார் தலைமையில்) முற்றுகையிட்டனர் பிறகு அதிகாரிகள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள் அதற்கு மாற்றுத்திறனாளிகள் எங்களுக்கு தரைத்தளம் வீடு மாற்றி தர வேண்டும் இதுபோன்ற பல கோரிக்கைகளை அதிகாரிகளிடம் வைத்தனர் அதிகாரிகள் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட பிறகு கலைந்து சென்றனர் மாற்றுத்திறனாளிகள் செய்தியாளர் குமார்