ஆற்றின் மூழ்கி ஒருவர் பலி..
வேப்பஞ்சேரி கிராமத்தில் மீன்பிடிக்கச் சென்றவர் ஆற்றில் மூழ்கி பலி:::
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுகுன்றம் கல்பாக்கம் அருகே வேப்பஞ்சேரி கிராமத்தில் கூலித் தொழிலாளியான மோகன் என்பவர் வசித்து வந்துள்ளார் இவர் அப்பகுதியில் உள்ள ஆற்றல் தூண்டில் போட்டு மீன் பிடித்துக் கொண்டு உள்ளார் எதிர்பாராதவிதமாக அவர் ஆற்றில் தவறி விழுந்து அங்குள்ள புதரில் சிக்கி இறந்துள்ளார் இதுபற்றி தகவல் அறிந்த திருக்கழுக்குன்றம் காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று அவர் உடலை கைப்பற்றி செங்கல்பட்டு உடல்கூறு அனுப்பி வைத்துள்ளனர் இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது
செய்தியாளர்: வேல்முருகன் திருக்கழுக்குன்றம்