நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் ரத்து.

நவம்பர் மாத இறுதியில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடத்தப்படுவது வழக்கமாகும்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக
இந்த ஆண்டு நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் ரத்து செய்யப்படுவதாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.

N. அப்துல் சமது
தலைமை செய்தி ஆசிரியர்
தமிழ்மலர் மின்னிதழ்