குழந்தைகள் தின விழா..

செங்கல்பட்டு மாவட்டம் வில்லியம்பாக்கம் ஊராட்சி குழந்தைகள் தினத்தை ஒட்டி வில்லியம்பாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் குழந்தைகள் தினம் கொண்டாடிய ஊராட்சி மன்ற தலைவர் ஏ மேனகா ஏகாம்பரம் மற்றும் ஒன்றிய இளைஞரணி செயலாளர் பொற்செல்வன் கல்வியை மேம்படுத்தும் நோக்கில் மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகம் பேனா இலவசமாக வழங்கப்பட்டது .

தமிழ் மின்னிதழ் செய்தியாளர் வேல்முருகன்