பழங்குடியின மக்களுக்கு உதவி..
செங்கல்பட்டு மாவட்டம் வில்லியம்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் வீடுகளை இழந்து தவிக்கும் பழங்குடியின மக்களுக்கு 50 நபருக்கு ஒருவாரத்துக்கு தேவையான காய்கறிகள் மளிகை புடவை வேஷ்டி பிஸ்கட் பாக்கெட் ஆகியவற்றை அதிமுக ஒன்றியம் சார்பில் இளைஞரணி செயலாளர் பொற்செல்வம் வழங்கினார்.
செய்தி வேல்முருகன் திருக்கழுக்குன்றம்.