சாலை ஆக்கிரமிப்பு நடவடிக்கை தேவை..
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் காய்கறி கடையை சந்தைப்பேட்டையாக மாற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை. தாராபுரம் உடுமலை சாலையில் தினசரி செயல்பட்டு வரும் காய்கறி மார்க்கெட்டில் வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் பாதைகளை ஆக்கிரமித்து வியாபாரம் செய்வதால் பொதுமக்கள் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளதாக பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
ஆசை மீடியா நெட்வொர்க் திருப்பூர் மாவட்ட முதன்மை செய்தியாளர் தமிழ்மலர் மின்னிதழ் செய்திக்காக பாக்கியராஜ்