இளம்பெண்ணுக்கு சமூக ஆர்வலர்கள் பாராட்டு…
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி முரட்டுப் பாளையத்தை சேர்ந்த சமூக ஆர்வலர்(22) ரூபாய் என்கிற இளம் பெண் தீபாவளித் திருநாள் அன்று வயது முதிர்ந்த 50 ஏழைகளுக்கு வேட்டி சேலையும் தலா 100 பணம் கொடுத்து அவர்களுடன் தனது தீபாவளியைக் கொண்டாடினார். இவருடைய நற்செயலுக்கு சமூக ஆர்வலர்கள் மற்றும் மக்கள் மத்தியில் பாராட்டை பெற்று வருகிறது.
செய்தி ஜெகதீஸ்வரன் திருப்பூர்