சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி

தாராபுரம் விவேகம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தேசிய சட்டப்பள்ளி ஆணைக்குழுவின் இருபத்தி ஐந்தாவது வெள்ளி விழாவினை முன்னிட்டு தாராபுரம் காவல்துறை மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலகம் இணைந்து நடத்திய சட்டப் பணிகள் குறித்து விழிப்புணர்வு.

தமிழ்மலர் மின்னிதழ் செய்திக்காக திருப்பூர் மாவட்ட முதன்மை செய்தியாளர் பாக்கியராஜ்