இலவச கண் மற்றும் பொது மருத்துவ முகாம்..
ஐசீ ஆப்டிகல்ஸ் டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை டாக்டர் மோகன் டையாபடிஸ், கிலேவ் பல் மருத்துவமனை இணைந்து நடத்திய மாபெரும் இலவச கண் மற்றும் பொது மருத்துவ முகாம் சீமாத்தம்மன் அம்மன் நகரில் உள்ள தேவிசீமாத்தம்மன் ஆலயத்தில் 24/10/2021 அன்று நடை பெற்றதை மேட்டுக்குப்பம்
லயன் S.G மாதவன் EX MC 147 வது வட்ட கழக செயலாளர் அவர்கள் பார்வையிட்டபோது..
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி செபாஸ்டின்