சிலம்பாட்டம் வீரர்களை பாராட்டி கேடயம்..

மதுரவாயல் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, 150 வது வார்டில் உள்ள நாடார் திருமண மண்டபத்தில் இந்தியம் சிலம்பம் பள்ளி மற்றும் சிலம்பம் பட்டயம் வழங்கும் நிகழ்ச்சியில் 24.10.2021 மாலை 6.30 மணியளவில் மதுரவாயல் சட்டமன்ற உறுப்பினர், மக்கள் சேவகர், காரம்பாக்கம் க.கணபதி.MLA. அவர்கள் கலந்து கொண்டு சிலம்பாட்டம் வீரர்களை பாராட்டி கேடயம் மற்றும் பட்டயங்களை வழங்கினார்.உடன் S. பாஸ்கர்,V.ஆனந்தராஜ், மற்றும் பொதுமக்கள் இந்திய சிலம்பம் நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி செபாஸ்டின்