பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை

டெல்லியில் சீரம் உள்ளிட்ட தடுப்பூசி உற்பத்தி நிறுவன அதிகாரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினர்.ஆலோசனையில் மத்திய அமைச்சர்கள் மன்சுக் மாண்டவியா, பாரதி பிரவீன் பவார் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்

செய்தி செல்வராஜ் தூத்துக்குடி