லாட்டரி சீட் விற்றவர் கைது..

சாமுண்டிபுரம் அருகே லாட்டரி சீட் விற்றவர் கைது திருப்பூர் சாமுண்டிபுரம் பகுதியில் 15 வேலம்பாளையம் போலீசார் ரோந்து சுற்றி வந்தனர் அப்போது அந்த பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நின்றுகொண்டிருந்த நம்பரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினார்கள் இதில் அந்த நபர் குமார் நகரைச் சேர்ந்த நித்தியானந்த வயது 60 என்பதும் அவர் கேரள மாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்தது தெரியவந்தது இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து லாட்டரி சீட்டுகள் மற்றும் ரூபாய் 500 பறிமுதல் செய்தனர் இதுகுறித்து 15 வேலம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் ஆசை மீடியா தமிழ் மலர் மின்னிதழ் செய்திக்காக திருப்பூர் மாவட்ட முதன்மை செய்தியாளர் பாக்கியராஜ்