30வது ஆண்டு பொதுக் கூட்ட நிகழ்ச்சி..
மதுரவாயல் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, பெருநகர சென்னை மாநகராட்சி, மண்டலம்-11, வார்டு-153, R.E. நகர் 1வது தெரு (மேற்கு), மதுரவாயல் ஃபிர்கா பவுன் புரோக்கர்ஸ் நலச்சங்கத்தின் சார்பில் நடைபெற்ற 30வது ஆண்டு பொதுக் கூட்ட நிகழ்ச்சியில் இன்று 22.10.2021 காலை 10.30 மணியளவில் மதுரவாயல் சட்டமன்ற உறுப்பினர், மக்கள் சேவகர் மாண்புமிகு. காரம்பாக்கம் க.கணபதி.MLA. அவர்கள் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு உரையாற்றி விருதுகள் வழங்கிய போது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி செபாஸ்டின்