லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் கைது
குடிமங்கலம் பகுதியில் லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் கைது திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த குடிமங்கலம் ஒன்றியத்திற்குட்பட்ட பெரியபட்டி பெத்தாம்பட்டி பகுதிகளில் தடைசெய்யப்பட்ட லாட்டரி விற்பனையில் சிலர் ஈடுபடுவதாக குடிமங்கலம் போலீசாருக்கு தகவல் கிடைத்து பெரியபட்டி பகுதியில் லாட்டரி சீட்டு இப்பணியில் ஈடுபட்டுள்ள கனகராஜ் கணேஷ் இருவரையும் போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 201 லாட்டரி சீட்டு மற்றும் 1,650 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது ஆசை மீடியா தமிழ்மலர் மின்னிதழ் செய்திக்காக திருப்பூர் மாவட்ட முதன்மை செய்தியாளர் பாக்கியராஜ்