விநாயகர் சிலையை உடைத்த வாலிபர் கைது
தாராபுரத்தில் விநாயகர் சிலையை உடைத்த வாலிபர் கைது திருப்பூர் மாவட்டம் தாராபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நாடார் தெரு பகுதியில் பத்திரகாளியம்மன் கோவில் உள்ளது இக்கோவில் கடந்த 17ஆம் தேதி மதியம் வள்ளியம்மாள் சாமி கும்பிட சென்றார் அப்போது அங்கு வந்த மணிகண்டன் இருபத்தி ஏழு என்பவர் குடிபோதையில் வள்ளியம்மாள் தகாத வார்த்தையில் திட்டிய உடன் கோவிலில் இருந்த விநாயகர் சிலையை உடைத்து தகராறில் ஈடுபட்டார் இதையடுத்து வள்ளியம்மாள் அபிராமபுரம் போலீசில் புகார் செய்தார் புகாரின் அடிப்படையில் போலீசாரால் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த மணிகண்டனை கைது செய்து கோவை சிறையில் அடைத்தனர் ஆசை மீடியா தமிழ் மலர் மின்னிதழ் செய்திக்காக திருப்பூர் மாவட்ட முதன்மை செய்தியாளர் பாக்கியராஜ்