திருமுருகன் பூண்டி பேரூராட்சி நடவடிக்கை எடுக்குமா…
திருப்பூர் மாவட்டம் அவினாசி ரோடு திருமுருகன்பூண்டி பேரூராட்சி அம்மாபாளையம் அருகே அரசு ஊழியர்கள் மெத்தன போக்கால் சுமார் இரண்டு மணி நேரம் தண்ணீர் டேங்க் நிரம்பி
வழிந்தன
அடிக்கடி இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவதால் திருமுருகன் பூண்டி பேரூராட்சி நிர்வாகம் முறையான நடவடிக்கை எடுக்குமா…
செய்தியாளர் பி காளிதாஸ் திருப்பூர்