வீட்டுக்குள் கார் புகுந்த விபத்து..

அவிநாசியில் வீட்டுக்குள் கார் புகுந்த விபத்து மூதாட்டி காயம் திருப்பூர் மாவட்ட அவிநாசியில் நெடுஞ்சாலை ஓரத்தில் இந்த வீட்டுக்குள் கார் பாய்ந்து சத்தியமங்கலம் பகுதியைச் சேர்ந்விமலநாதன்என்பவர் புளியம்பட்டி சூரி பாளையம் அருகே வந்துகொண்டிருந்தார் கட்டுப்பாட்டிலிருந்து இலந்த கார் ரோட்டோரம் நின்று கொண்டிருந்தார் மற்றொரு கார் மீது மோதி எதிரே உள்ள சக்திவேல் என்பவர் வீட்டில் மோதி உள்ளே புகுந்தது சுவர் இடிந்து விழுந்ததில் வீட்டுக்குள் இருந்த சக்திவேலின் தாய் ஜோதிமணி 60 காயமடைந்தார் இச்சம்பவம் குறித்து சேவூர் காவல்துறையினர் விசாரிக்கின்றனர்