புதிய மின் மாற்றி பயன்பாட்டிற்காக அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார்..

தாராபுரம் புதிய மின் மாற்றி பயன்பாட்டிற்காக ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் தாராபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தா ல கரையில் புதிய மின்மாற்றியை பயன்பாட்டிற்காக ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார் பொதுமக்கள் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர் ஆசை மீடியா தமிழ்மலர் மின்னிதழ் செய்திக்காக திருப்பூர் மாவட்ட முதன்மை செய்தியாளர் பாக்கியராஜ்