ஆழ்ந்த இரங்கல்..

சென்னை பத்திரிக்கையாளர்கள் மன்றத்தில் பொருளாளரும் மூத்த பத்திரிகையாளர்அண்ணன் அன்பழகன் அவர்களின் மறைவு அதிர்ச்சி அளிக்கிறது…எங்களுடைய ஆழ்ந்த இரங்கலை தமிழ்நாடு ஜர்னலிஸ்ட் யூனியன் சார்பாக

வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்….