விழிப்புணர்வு நிகழ்ச்சி..

திருச்சி மாவட்டம் மணப்பாறை மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை சார்பாக தூய்மை இந்தியா திட்டம் சார்பாக திறந்த வெளி கழிப்பிடதிற்கு முற்றுபுள்ளி வைப்போம் மழைத்துளி நீரை பாதுகாப்போம் மரத்தை வளர்ப்போம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சி மருத்துவமனை ஊழியர்களால் பேரணியாக சென்று நடைபெற்றது, இந்த நிகழ்வு மருத்துவமனை கண்காணிப்பாளர் திரு.V.மலைதுரை அவர்கள் தலைமையில் நடைபெற்றது இந்த நிகழ்வில் மருத்துவர்கள், செவிலியர்கள் கலந்துகொண்டனர்,
P.பாலு மணப்பாறை செய்தியாளர்