ஆவன செய்யக் கோரி மனு..

மதுரவாயல் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, பெருநகர சென்னை மாநகராட்சி, மண்டலம்-11, வார்டு-143 முதல் 155 வரை உள்ள 13 வார்டுகளில் பொது மக்களின் நலன் கருதி 3 எண்ணிக்கையில் பாப்காட் வாகனம், 2 எண்ணிக்கையில் JCB, 3 எண்ணிக்கையில் லாரிகள் வாங்க ஆவன செய்யக் கோரியும் மற்றும் பகுதி-33, வார்டு-145, 148, 149 மற்றும் 152 ஆகிய வார்டுகளில் உதவி பொறியாளர்களை நியமிக்க வேண்டியும் திருவள்ளூர் மாவட்டம், வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றியம் அயப்பாக்கம்,வானகரம், அடையாளம்பட்டு ஊராட்சியில் தினமும் சேகரிக்கப்படும் குப்பைகளை சென்னை மாநகராட்சி கொடுங்கையூர் குப்பை கிடங்குகில் குப்பை கொட்டுவதற்கு அனுமதி வழங்க 11.10.2021 மாலை 6.30 மணியளவில் மதுரவாயல் சட்டமன்ற உறுப்பினர் அன்பிற்கினிய மக்கள் சேவகர் அண்ணன் மாண்புமிகு. காரம்பாக்கம் க.கணபதி.MLA. அவர்கள் பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் உயர்திரு சுகன்தீப் சிங் பேடி.IAS அவர்களை அவரது அலுவலகத்தில் நேரில் சந்தித்து மனு கொடுத்த போது.உடன் வில்லிவாக்கம் ஒன்றிய செயலாளர் அயப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் அ.ம. துரைவீரமணி, வானகரம் ஊராட்சி மன்ற தலைவர் N.V. ஜமுனாசீனிவாசன் உடன் இருந்தனர். T JABASTIN