தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் அறிவிப்பு!
மறைமலைநகர் கோட்டம்-படூர் பிரிவு 110/11 கிலோவாட் சிறுசேரி துணைமின் நிலையத்தில் அவசர பணிக்காக பழுதடைந்த மின் சாதனங்களை மாற்றுவது-(14-12-2020) கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை செய்யப்படுகிறது.
மறைமலைநகர் கோட்டம், கேளம்பாக்கம் உட்பட்ட படூர் மின்வாரிய பிரிவு பகுதிகளுக்கு மின்சாரம் வினியோகம் தடை செய்யப்படும். 110/11கிளோவாட் சிறுசேரி துணை மின் நிலையத்தில் ஆண்டுகளாக இயங்கி பழுதடைந்த நிலையில் உள்ள மின்சாதனங்களை அவசர பணிக்காக மாற்ற வேண்டியுள்ளதால் வரும் (14-12-2020) திங்கள்
கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை படூர் மின்வாரியம் எல்லைக்குட்பட்ட படூர், omr மெயின் ரோடு, களிப்பட்டுர் ,
ஏகாட்டூர் , வானியன் சாவடி, நாவலூர் , ஆகிய பகுதிகளில் மின்சார விநியோகம் தடை செய்யப்படும் எனவும் இதற்கு மேற்படி பகுதிகளில் உள்ள மின் நுகர்வோர்கள் பொதுமக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
தமிழ் மலர் மின்னிதழ் தலைமைசெய்தி ஆசிரியர்
S.முஹம்மது ரவூப்