கிரிக்கெட் தொடரை இங்கிலாந்து அணியும் ரத்து செய்துள்ளது.
நியூசிலாந்தை தொடர்ந்து பாகிஸ்தானுடனான கிரிக்கெட் தொடரை இங்கிலாந்து அணியும் ரத்து செய்துள்ளது. கிரிக்கெட் தொடரில் பங்கேற்க இங்கிலாந்து ஆடவர் மற்றும் மகளீர் அணிகள் பாக்கிஸ்தான் செல்ல இருந்தன. பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக இங்கிலாந்து அணிகள் தங்களது பாகிஸ்தான் பயணத்தை ரத்து செய்துள்ளன.