முதல்வர் காணொளி மூலம் அடிக்கல் !
கவின் கலை பல்கலைக்கழக கட்டடத்திற்கு முதல்வர் காணொளி மூலம் அடிக்கல் !
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி
கே.பழனிச்சாமி தலைமை செயலகத்தில் கலை பண்பாட்டுத் துறையின் சார்பில் சென்னை ராஜா அண்ணாமலை புரத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரி வளாகத்தில் தமிழ்நாடு டாக்டர் ஜெ ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலை பல்கலைக்கழகத்திற்கு புதிதாக கட்டப்பட உள்ள கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டினார். மேலும் சென்னை மயிலாப்பூர் பிளஸ் அவென்யூவில் அமைந்துள்ள தமிழ்நாடு ஜவகர் சிறுவர் மன்றத்திற்கு கட்டப்படவுள்ள புதிய கட்டடத்திற்கு காணொளி காட்சி மூலமாக அடிக்கல் நாட்டினார்.
S.முஹம்மது ரவூப்
தலைமை செய்தி ஆசிரியர் தமிழ்மலர்