சூப்பர் நிர்வாகம்…முதல்வர் ஸ்டாலினை பாராட்டி பேசிய மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர்

தமிழகத்தில் வேளாண்மை துறை நன்றாக செயல்படுவதாக மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் பாராட்டினார். வேளாண் துறைக்கு தனி நிதிநிலை அறிக்கை கொண்டு வந்திருப்பதற்கு மகிழ்ச்சி தெரிவித்தார். முதல்வர் மு.க.ஸ்டாலினின் சாதனையை பாராட்டினார்..தமிழக அரசு சார்பில் உரத்தேவையை பூர்த்தி செய்ய வலியுறுத்தினோம்.