மணப்பாறை நீதிமன்றத்தில் தடுப்பூசி முகாம்!

மணப்பாறை நீதிமன்றத்தில் தடுப்பூசி முகாம்
தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்த சார்பு நீதிபதியும், வட்ட சட்டப்பணிகள் குழு தலைவருமான நீதிபதி எஸ்.சோமசுந்தரம் மற்றும் குற்றவியல் நடுவர் சி.கருப்பசாமி
மணப்பாறை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் நடைபெற்ற கொரன தடுப்பூசி முகாமை நீதிபதிகள் சார்பு நீதிபதியும், வட்ட சட்டப்பணிகள் குழு தலைவருமான எஸ்,சோமுசுந்தரம், குற்றவியல் நடுவர் சி.கருப்பசாமி ஆகியோர் தொடங்கி வைத்தனர், மருத்துவர் பாலாஜி தலைமையிலான மருத்துவகுழுவினர், பங்கேற்ற முகாமில் முதல் தவணை மற்றும் இரண்டாம் தவணை தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது, இந்த நிகழ்வில் மூத்த வழக்கறிஞர்கள், வழக்கறிஞர்கள், நீதிமன்ற பணியாளர்கள். சட்டத் தன்னார்வலர்கள், பொதுமக்கள் என 92 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்,
P.பாலு மணப்பாறை செய்தியாளர்